Tamil Dictionary 🔍

புறனழித்தல்

puranalithal


புறங்கூறுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


புறங்கூறுதல் புறனழீஇப் பொய்த்து நகை (குறள், 182.) To defame, slander

Tamil Lexicon


puṟaṉ-aḷi-
v. tr. புறன்+.
To defame, slander
புறங்கூறுதல் புறனழீஇப் பொய்த்து நகை (குறள், 182.)

DSAL


புறனழித்தல் - ஒப்புமை - Similar