Tamil Dictionary 🔍

புறங்கழித்தல்

purangkalithal


நாட்டுக்கோட்டைச்செட்டிகளின் விவாகத்திற்குமுன் புரோகிதன் மணமகளின் சிரம் தோள் முழுந்தாள்களில் வேப்பங்குழையால் தொட்டுப் பின் அதனை எறிந்துவிடுஞ் சடங்கு (E. T. v. 266.) A ceremony preliminary to a marriage among Nāṭṭukkoṭṭai Chettis wherein the purohit touches the bride's head, shoulders and knees with margosa twigs, and throws them away ;

Tamil Lexicon


puṟaṅ-kaḻittal
n.id.+.
A ceremony preliminary to a marriage among Nāṭṭukkoṭṭai Chettis wherein the purohit touches the bride's head, shoulders and knees with margosa twigs, and throws them away ;
நாட்டுக்கோட்டைச்செட்டிகளின் விவாகத்திற்குமுன் புரோகிதன் மணமகளின் சிரம் தோள் முழுந்தாள்களில் வேப்பங்குழையால் தொட்டுப் பின் அதனை எறிந்துவிடுஞ் சடங்கு (E. T. v. 266.)

DSAL


புறங்கழித்தல் - ஒப்புமை - Similar