Tamil Dictionary 🔍

நிலவெழுத்து

nilaveluthu


தரையிற் பிள்ளைகளெழுதும் எழுத்து. (W.) Letters written on the ground by schoolboys;

Tamil Lexicon


, ''s.'' Letters written on sand.

Miron Winslow


nila-v-eḻuttu
n. id.+.
Letters written on the ground by schoolboys;
தரையிற் பிள்ளைகளெழுதும் எழுத்து. (W.)

DSAL


நிலவெழுத்து - ஒப்புமை - Similar