Tamil Dictionary 🔍

புறத்துழிஞை

purathulinyai


வேற்றரசனுடைய மதிலைச் சூழ்ந்த அகழின் கரையில் மேற்சென்ற வேந்தன் சேனையுடன் தங்கி முற்றுகையிடுதலைக் கூறும் புறத்துறை. (பு. வெ. 6, 16.) Theme of an invading chief camping on the banks of the moat and besieging the fort of his adversary;

Tamil Lexicon


puṟattuḻinjai
n. id.+.
Theme of an invading chief camping on the banks of the moat and besieging the fort of his adversary;
வேற்றரசனுடைய மதிலைச் சூழ்ந்த அகழின் கரையில் மேற்சென்ற வேந்தன் சேனையுடன் தங்கி முற்றுகையிடுதலைக் கூறும் புறத்துறை. (பு. வெ. 6, 16.)

DSAL


புறத்துழிஞை - ஒப்புமை - Similar