குற்றுழிஞை
kutrrulinyai
பகைவரது கோட்டை மதில்மேல் நின்று வீரனொருவன் தன் பெருமை காட்டுவது கூறும் புறத்துறை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பகைவரது கோட்டைமதிலின்மேல் வீரனொருவன் தனியனாகவே நின்று தன் வீரப்பெருமையைக் கட்டுவதுகூறும் புறத்துறை. (பு. வெ. 6, 13.) Theme of a warrior standing on the enemy's fortification all alone and displaying his valour and prowess;
Tamil Lexicon
kuṟṟuḻinjai,
n. குறு-மை+உழிஞை. (Puṟap.)
Theme of a warrior standing on the enemy's fortification all alone and displaying his valour and prowess;
பகைவரது கோட்டைமதிலின்மேல் வீரனொருவன் தனியனாகவே நின்று தன் வீரப்பெருமையைக் கட்டுவதுகூறும் புறத்துறை. (பு. வெ. 6, 13.)
DSAL