Tamil Dictionary 🔍

புறத்திணை

purathinai


வெட்சி , வஞ்சி , காஞ்சி , உழிஞை , தும்பை , வாகை , பாடாண் முதலிய புறப்பொருள் பற்றிய ஒழுக்கம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வெட்சி, வஞ்சி, காஞ்சி. உழிஞை, தும்பை. வாகை, பாடாண் என எழுவகையாகவும் (தொல்.) இவற்றுடன் கரந்தையும் நொச்சியும் சேர ஒன்பது வகையாகவும் (பன்னிருபடலம்) இவ்வொன்பதுடன் பொதுவியல்.கைக்கிளை. பெருந்திணை மூன்றுஞ்சேரப்பன்னிருவகையாகவும் (பு. வெ.) பிரித்துக் கூறப்படும் Theme describing conduct as regards war, state-affairs etc., opp. to aka-t-tiṇai, of seven kinds, viz., veṭci, vaci, kāci, uḻiai, tumpai, vākai, pāṭāṇ according to Tolkāppiyam or of nine

Tamil Lexicon


, ''s.'' [''as'' புறப்பொருள்.] Public or state affairs, reference to foreign powers as distinguished from அகத்திணை, domestic or love affairs. It is divided into eight branches: 1. பகைநிரைகவர்தல். 2. பகைவர்கவர்ந்ததன்னிரைமீட்டல். 3. பகைமேற் செல்லல். 4. வரும்பகைமுன்னெதிரூன்றல். 5. தன்னரண்காத்தல். 6. பொருதல். 7. போர்வெ ல்லல், which see. For the respective garlands worn by the soldiers in these different exercises, see வாகை.

Miron Winslow


puṟa-tiṇai
n. id.+.
Theme describing conduct as regards war, state-affairs etc., opp. to aka-t-tiṇai, of seven kinds, viz., veṭci, vanjci, kānjci, uḻinjai, tumpai, vākai, pāṭāṇ according to Tolkāppiyam or of nine
வெட்சி, வஞ்சி, காஞ்சி. உழிஞை, தும்பை. வாகை, பாடாண் என எழுவகையாகவும் (தொல்.) இவற்றுடன் கரந்தையும் நொச்சியும் சேர ஒன்பது வகையாகவும் (பன்னிருபடலம்) இவ்வொன்பதுடன் பொதுவியல்.கைக்கிளை. பெருந்திணை மூன்றுஞ்சேரப்பன்னிருவகையாகவும் (பு. வெ.) பிரித்துக் கூறப்படும்

DSAL


புறத்திணை - ஒப்புமை - Similar