முற்றுழிஞை
mutrrulinyai
திரிபுரங்களை அழித்தபோது சிவபெருமான் சூடிய உழிஞைப்பூமாலையின் சிறப்புரைக்கும் புறத்துறை. (பு. வெ. 6, 8.) A theme describing the excellence of the uḻiai garland which šiva wore when He destroyed tiri-puram;
Tamil Lexicon
muṟṟuḻinjai
n. id.+ உழிஞை. (Puṟap.)
A theme describing the excellence of the uḻinjai garland which šiva wore when He destroyed tiri-puram;
திரிபுரங்களை அழித்தபோது சிவபெருமான் சூடிய உழிஞைப்பூமாலையின் சிறப்புரைக்கும் புறத்துறை. (பு. வெ. 6, 8.)
DSAL