Tamil Dictionary 🔍

புறத்துறை

purathurai


புறத்திணையின் பகுதி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


புறத்திணையின் பகுதி. வீரரைப் பாடும் புறத்துறையெல்லாம் முடித்து (சிலப். 27, 46, அரும்.). Minor theme grouped under a puṟattiṇai;

Tamil Lexicon


puṟa-t-tuṟai
n. id.+.
Minor theme grouped under a puṟattiṇai;
புறத்திணையின் பகுதி. வீரரைப் பாடும் புறத்துறையெல்லாம் முடித்து (சிலப். 27, 46, அரும்.).

DSAL


புறத்துறை - ஒப்புமை - Similar