Tamil Dictionary 🔍

புறத்திறை

purathirai


வேற்றரசனுடைய மதிலை மேற் சென்ற வேந்தன் முற்றுகை செய்தலைக் கூறும் புறத்துறை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வேற்றரசனுடைய மதிலை மேற்சென்ற வேந்தன் முற்றுகை செய்தலைக் கூறும் புறத்துறை. (பு. வெ. 6, 10.) Theme of an invading chief besieging his adversary's fort;

Tamil Lexicon


puṟattiṟai
n. புறத்திறு-. (Puṟap.)
Theme of an invading chief besieging his adversary's fort;
வேற்றரசனுடைய மதிலை மேற்சென்ற வேந்தன் முற்றுகை செய்தலைக் கூறும் புறத்துறை. (பு. வெ. 6, 10.)

DSAL


புறத்திறை - ஒப்புமை - Similar