Tamil Dictionary 🔍

புறக்கணி

purakkani


(புறம்+கணி), VI. v. t. disregard, disdain, அசட்டை செய். புறக்கணிப்பு, v. n. disregard.

J.P. Fabricius Dictionary


, [puṟkkṇi] க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, ''v. a.'' [''also'' பிறக்கணி.] To disregard, slight, neglect, turn away, வெறுப்புற்றுநோக்க. 2. To displease, to disdain, அசட்டைசெய்ய.

Miron Winslow


புறக்கணி - ஒப்புமை - Similar