பதஞ்செய்தல்
pathanjeithal
பதப்படுத்துதல் ; மென்மையாக்குதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மிருதுவாக்குதல். குளிர்ந்து நின்று பதஞ்செயுநீர் (சி. சி. 2, 66). To soften ; பதப்படுத்துதல். Colloq. 1. To temper;
Tamil Lexicon
patanj-cey-,
v. tr. பதம்1 +.
1. To temper;
பதப்படுத்துதல். Colloq.
To soften ;
மிருதுவாக்குதல். குளிர்ந்து நின்று பதஞ்செயுநீர் (சி. சி. 2, 66).
DSAL