புறஞ்சாய்தல்
puranjaaithal
தோற்றல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தோற்றல். புறஞ் சாய்ந்து காண்டைப்பாய் நெஞ்சே (கலித்.89) . To be defeated, routed ;
Tamil Lexicon
puṟanj-cāy-
v. intr. id.+.
To be defeated, routed ;
தோற்றல். புறஞ் சாய்ந்து காண்டைப்பாய் நெஞ்சே (கலித்.89) .
DSAL