பறிகொடுத்தல்
parikoduthal
களவு கொடுத்தல் ; சாகக் கொடுத்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
களவு கொடுத்தல். உடைமை கள்ளர்கையிற் பறிகொடுத்து (தனிப்ப., 238, 9); 1.To be robbed of;
Tamil Lexicon
, ''v. noun.'' Being robbed, bereaved, &c.
Miron Winslow
paṟi-koṭu,.
v. tr. பறி +.
1.To be robbed of;
களவு கொடுத்தல். உடைமை கள்ளர்கையிற் பறிகொடுத்து (தனிப்ப., 238, 9);
2. To lose, as children;
சாகக்கொடுத்தல்
DSAL