புயங்கொட்டுதல்
puyangkottuthal
வீரத்தின் குறியாகத் தோள் தட்டுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வீரக்குறியாகத் தோள்தட்டுதல். தங்கச் சிமையப் புயங்கொட்டும் (தனிப்பா, i, 382, 29) To strike or pat on one's own shoulder in challenge, as a warrior
Tamil Lexicon
puyaṅ-koṭṭu-
v. intr. புயம்.
To strike or pat on one's own shoulder in challenge, as a warrior
வீரக்குறியாகத் தோள்தட்டுதல். தங்கச் சிமையப் புயங்கொட்டும் (தனிப்பா, i, 382, 29)
DSAL