Tamil Dictionary 🔍

பறக்கடித்தல்

parakkatithal


துரத்துதல் ; சிதறடித்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சிதறடித்தல். To cause to fy; to scatter, disperse துரத்துதல் 2.To hasten;

Tamil Lexicon


paṟakkaṭi,
v, tr. பற + colloq,
To cause to fy; to scatter, disperse
சிதறடித்தல்.

2.To hasten;
துரத்துதல்

DSAL


பறக்கடித்தல் - ஒப்புமை - Similar