புரிவளை
purivalai
முறுக்குவளையல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
முறுக்குவளையல். புகலா தொழுகும் புரிவளையாற் மென்றோள் (பு. வெ. 10, காஞ்சிப். 1.) Twisted bracelet;
Tamil Lexicon
puri-vaḷai
n. id.+.
Twisted bracelet;
முறுக்குவளையல். புகலா தொழுகும் புரிவளையாற் மென்றோள் (பு. வெ. 10, காஞ்சிப். 1.)
DSAL