வரிவளை
varivalai
வளையல்வகை. கோல்வளை கழல்வளை வரிவளை யென்னுமாபோலே (திவ். பெரியாழ். 3, 4, 8, வ்யா. பக். 618). A kind of bangles;
Tamil Lexicon
vari-vaḷai
n. வரி+.
A kind of bangles;
வளையல்வகை. கோல்வளை கழல்வளை வரிவளை யென்னுமாபோலே (திவ். பெரியாழ். 3, 4, 8, வ்யா. பக். 618).
DSAL