புரிசை
purisai
மதில் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மதில். ஏந்துகொடி யிறைப்புரிசை (புறநா. 17). Fortification, wall;
Tamil Lexicon
s. a surrounding wall, fortification, மதில்.
J.P. Fabricius Dictionary
, [puricai] ''s.'' A surrounding wall, fortifi cation, மதில். (சது.)
Miron Winslow
puricai
n. perh. puri-šaya.
Fortification, wall;
மதில். ஏந்துகொடி யிறைப்புரிசை (புறநா. 17).
DSAL