புரிதிரித்தல்
purithirithal
கயிற்றுக்காகப் புரிமுறுக்குதல் ; கெடுக்க வழிதேடுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கயிற்றுக்காகப் புரிமுறுக்குதல். (யாழ். அக.) 1. To twist, as strands for rope-making; கெடுக்க உபாயந்தேடுதல். Loc. 2. To plot one's ruin;
Tamil Lexicon
--புரிமுறுக்குதல், ''v. noun.'' Twisting strands, for rope making. 2. ''(fig.)'' Plotting one's ruin.
Miron Winslow
puri-tiri-
v. tr. புரி3+.
1. To twist, as strands for rope-making;
கயிற்றுக்காகப் புரிமுறுக்குதல். (யாழ். அக.)
2. To plot one's ruin;
கெடுக்க உபாயந்தேடுதல். Loc.
DSAL