பரிதவித்தல்
parithavithal
துயருறல் ; வருந்துதல் ; இரங்குதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வருந்துதல். 2.To suffer; ¢துக்கித்தல். சீரழிந்து நெஞ்சந்தியங்கிப பரிதவித்தான் (பிரபோத, 30, 25). 1. To grieve, sorrow; இரங்குதல். பாலனென்று பரிதவிப்பார் (சேதுபு.அக்கி.37). 3.To pity, sympathise;
Tamil Lexicon
paritavi-,
11 v. intr. id.
1. To grieve, sorrow;
¢துக்கித்தல். சீரழிந்து நெஞ்சந்தியங்கிப பரிதவித்தான் (பிரபோத, 30, 25).
2.To suffer;
வருந்துதல்.
3.To pity, sympathise;
இரங்குதல். பாலனென்று பரிதவிப்பார் (சேதுபு.அக்கி.37).
DSAL