துசங்கட்டுதல்
thusangkattuthal
[கொடிகட்டுதல்] காரியத்தில் முனைந்து நிற்றல். பத்தசனங்களைக் காக்கத் துசங்கட்டி (குற்றா. குற. 91, 1) To engage eagerly in an enterprise, as by hoisting a flag;
Tamil Lexicon
tucaṅ-kaṭṭu-,
v. intr. துசம் +.
To engage eagerly in an enterprise, as by hoisting a flag;
[கொடிகட்டுதல்] காரியத்தில் முனைந்து நிற்றல். பத்தசனங்களைக் காக்கத் துசங்கட்டி (குற்றா. குற. 91, 1)
DSAL