Tamil Dictionary 🔍

நயங்காட்டுதல்

nayangkaattuthal


இன்சொல் முதலியவற்றால் வயப்படுத்துதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பிரியவசனம் முதலியவற்றால் வசப்படுத்துதல். (W.) To coax, allure;

Tamil Lexicon


nayaṅ-kāṭṭu-,
v. tr. id. +.
To coax, allure;
பிரியவசனம் முதலியவற்றால் வசப்படுத்துதல். (W.)

DSAL


நயங்காட்டுதல் - ஒப்புமை - Similar