Tamil Dictionary 🔍

ஊங்கொட்டுதல்

oongkottuthal


பிறர்சொல்லைக் கேட்டதற்கும் 'சரி' என்று குறிப்பதற்கும் அடையாளமாக 'ஊ' என்று சொல்லுதல். Loc. To say ū in token of following a narration or speech, or in indication of one's agreement;

Tamil Lexicon


ū-ṅ-koṭṭu-
v. intr.
To say ū in token of following a narration or speech, or in indication of one's agreement;
பிறர்சொல்லைக் கேட்டதற்கும் 'சரி' என்று குறிப்பதற்கும் அடையாளமாக 'ஊ' என்று சொல்லுதல். Loc.

DSAL


ஊங்கொட்டுதல் - ஒப்புமை - Similar