பெருமான்
perumaan
அரசன் ; கடவுள் ; பெருமையிற் சிறந்தவன் ; மூத்தோன் ; பெருமாட்டி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பெருமாட்டி. தங்கா விருப்பிற் றம்பெருமான் (சீவக.2608). 5. Lady ; கடவுள். (திவா.) பெருமானுரை பிடித்தேம் (கம்பரா. நிகும்பலை.143). 4. God, as šiva, Viṣṇu ; மூத்தோன். (திவா.) 3. Elder; elder brother; பெருமையிற்சிறந்தோன். (பிங்.) 1. Nobleman, great person ; அரசன்.(திவா.) 2. [M. perumān.] King;
Tamil Lexicon
, ''s.'' A prince, a king, அர சன். 2. A nobleman, பெருமையிற்சிறந்தோன். 3. An elder, an elder brother, மூத்தோன். 4. Siva, சிவன். 5. Vishnu, விஷ்ணு. 6. A guru, குரு. நான்தான்பெருமானென்றுவந்தார். He came calling himself a great man.
Miron Winslow
perumāṉ
n. பெரு-மை .
1. Nobleman, great person ;
பெருமையிற்சிறந்தோன். (பிங்.)
2. [M. perumān.] King;
அரசன்.(திவா.)
3. Elder; elder brother;
மூத்தோன். (திவா.)
4. God, as šiva, Viṣṇu ;
கடவுள். (திவா.) பெருமானுரை பிடித்தேம் (கம்பரா. நிகும்பலை.143).
5. Lady ;
பெருமாட்டி. தங்கா விருப்பிற் றம்பெருமான் (சீவக.2608).
DSAL