பொன்மலை
ponmalai
காண்க : பொன்வரை ; முப்புரங்களுள் ஒன்று : ஓர் ஊர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
திரிபுரங்களுள் ஒன்று. (பிங்.) 4. One of three aerial castles destroyed by šiva; திருச்சிராப்பள்ளியிலுள்ள தாயுமானவர் மலை. (W.) 5. The rock in Trichinopoly ; அத்தகிரி. பொன்மலை சுடர்சேர (கலித். 126). 3. Western-hill where the sun sets; இமயமலை. (பிங்.) பொன்மலைப் புலிநின்றோங்க (பெரியபு. ஏறிபத்த. 2). 2. The Himalayas; மகாமேரு. (பிங்.) பொன்மலைக் கடவுள் (திருவிளை. மேருவை. 39). 1. Mt. Meru, as golden;
Tamil Lexicon
, ''s.'' The golden mountain, Maha Meru, மகாமேரு. 2. [''also'' தாயுமான வர்மலை.] The rock in Trichinopoly.
Miron Winslow
poṉ-malai
n. id.+.
1. Mt. Meru, as golden;
மகாமேரு. (பிங்.) பொன்மலைக் கடவுள் (திருவிளை. மேருவை. 39).
2. The Himalayas;
இமயமலை. (பிங்.) பொன்மலைப் புலிநின்றோங்க (பெரியபு. ஏறிபத்த. 2).
3. Western-hill where the sun sets;
அத்தகிரி. பொன்மலை சுடர்சேர (கலித். 126).
4. One of three aerial castles destroyed by šiva;
திரிபுரங்களுள் ஒன்று. (பிங்.)
5. The rock in Trichinopoly ;
திருச்சிராப்பள்ளியிலுள்ள தாயுமானவர் மலை. (W.)
DSAL