Tamil Dictionary 🔍

புனனாடு

punanaadu


சோணாடு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கொடுந்தமிழ்நாடு பன்னிரண்டனுள் ஒன்று. (நன். 273, உரை.) 2. A region where koṭun-tamiḻ was spoken, one of 12 koṭun-tamiḻ-nāṭu, q. v.; சோழநாடு. (பிங்.) பொன்னி யெந்நாளும் பொய்யா தளிக்கும் புனனாட்டு (பெரியபு. சண்டேசு. 1). 1. The Cōḻa country;

Tamil Lexicon


, ''s.'' The Chola kingdom as watered by the Kavery, சோணாடு.

Miron Winslow


puṉaṉāṭu
n. புனல்+நாடு.
1. The Cōḻa country;
சோழநாடு. (பிங்.) பொன்னி யெந்நாளும் பொய்யா தளிக்கும் புனனாட்டு (பெரியபு. சண்டேசு. 1).

2. A region where koṭun-tamiḻ was spoken, one of 12 koṭun-tamiḻ-nāṭu, q. v.;
கொடுந்தமிழ்நாடு பன்னிரண்டனுள் ஒன்று. (நன். 273, உரை.)

DSAL


புனனாடு - ஒப்புமை - Similar