பன்னாடை
pannaatai
தென்னை , பனை இவற்றின் மட்டைகளை மரத்தோடு பிணைத்துநிற்கும் வலைத்தகடுபோன்ற பகுதி ; மூடன் ; இழை நெருக்கமில்லாத் துணிவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தெங்கு பனை இவற்றின் மட்டைகளை மரத்தோடு பிணைத்துநிற்கும் வலைத்தகடு போன்ற பண்டம். Colloq. 1. Fibrous clothlike web about the bottom of the leaf-stalk of a palmyra or cocoanut tree; மூடன். Colloq. 2. Fool, as losing sight of what is essential and firmly grasping what is useless; இழை நெருக்கமில்லாத் துணிவகை. (W.) 3. A cloth of loose texture;
Tamil Lexicon
s. the web about the bottom of a young palmyra or cocoanut leaf.
J.P. Fabricius Dictionary
, [pṉṉāṭai] ''s.'' The web about the bottom of a young palmyra, or cocoa leaf, நெய்யரி, 2. ''[met.]'' A cloth. ''(Beschi.) (c.)'' பன்னாடைபோல. As coarse as the பன்னாடை web, ''spoken of a cloth.'' பன்னாடைவைத்துவடிக்கிறது. Filtrating, (tod dy, &c,) with பன்னாடை.
Miron Winslow
paṉṉāṭai,
n. பன்னு-+ஆடை. [K. pannāde, M. pannāṭa.]
1. Fibrous clothlike web about the bottom of the leaf-stalk of a palmyra or cocoanut tree;
தெங்கு பனை இவற்றின் மட்டைகளை மரத்தோடு பிணைத்துநிற்கும் வலைத்தகடு போன்ற பண்டம். Colloq.
2. Fool, as losing sight of what is essential and firmly grasping what is useless;
மூடன். Colloq.
3. A cloth of loose texture;
இழை நெருக்கமில்லாத் துணிவகை. (W.)
DSAL