Tamil Dictionary 🔍

பனாட்டு

panaattu


பனைவெல்லக்கட்டி ; பனம்பழத்தின் பாகு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பனம் பழத்தின் பாகு. (தொல். எழுத். 284.) Inspissated extract of palmyra fruit and sap;

Tamil Lexicon


s. (பனை+அட்டு) dried palmyra pulp or jelly.

J.P. Fabricius Dictionary


, [pṉāṭṭu] ''s.'' Dried palmyra pulp or jelly, காய்ந்தபனங்களி; [''ex'' பனை ''et'' அட்டு.] ''(c.) --The compounds are used in Jaffna.'' பனாட்டுக்கூடைபோல. Like a large bas ket of palmyra jelly, ''spoken of persons short and fat.''

Miron Winslow


paṉāṭṭu,
n. பனை + அட்டு.
Inspissated extract of palmyra fruit and sap;
பனம் பழத்தின் பாகு. (தொல். எழுத். 284.)

DSAL


பனாட்டு - ஒப்புமை - Similar