Tamil Dictionary 🔍

புனனாடன்

punanaadan


நீர்நிறைந்த நாட்டையுடைய சோழஅரசன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


[நீர் நிறைந்த நாட்டை யுடையவன்] சோழ அரசன். புனனாடான் றாப்பியா ரட்ட களத்து (களவழி.1). (பி.ங்.) Cōḻa king, as lord of puṉaṉāṭu;

Tamil Lexicon


சோழன்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' Any king of the solar race, as lord of புனனாடு, சோழன்.

Miron Winslow


puṉaṉāṭaṉ
n. புனனாடு.
Cōḻa king, as lord of puṉaṉāṭu;
[நீர் நிறைந்த நாட்டை யுடையவன்] சோழ அரசன். புனனாடான் றாப்பியா ரட்ட களத்து (களவழி.1). (பி.ங்.)

DSAL


புனனாடன் - ஒப்புமை - Similar