Tamil Dictionary 🔍

துமிதல்

thumithal


வெட்டுண்ணல் ; உமிதல் ; அழிதல் ; விலக்குதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


விலக்குதல். சுதைச்சிலம்பிலேல் விழவூதித் துமிந்தனன் (பெரியபு. திருநீலநக். 13). To remove; உமிதல். மிச்சிலைத் துமிந்து (காஞ்சிப்பு. கழுவாய். 63). To spit; வெட்டுண்ணுதல். அரவினருந்தலை துமிய (புறநா. 211). 1. To be cut off, severed; அழிதல். பைம்பயிர் துமிய (அகநா. 254). 2. To perish; to be crushed;

Tamil Lexicon


tumi-,
4 v. intr. cf. tump.
1. To be cut off, severed;
வெட்டுண்ணுதல். அரவினருந்தலை துமிய (புறநா. 211).

2. To perish; to be crushed;
அழிதல். பைம்பயிர் துமிய (அகநா. 254).

tumi-,
4 v. tr. prob. உமி-.
To spit;
உமிதல். மிச்சிலைத் துமிந்து (காஞ்சிப்பு. கழுவாய். 63).

tumi-
4 v. tr.
To remove;
விலக்குதல். சுதைச்சிலம்பிலேல் விழவூதித் துமிந்தனன் (பெரியபு. திருநீலநக். 13).

DSAL


துமிதல் - ஒப்புமை - Similar