Tamil Dictionary 🔍

புதமெழுதல்

puthameluthal


காண்க : புதஞ்செய்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தாவியெழுதல். புதமெழு புரவிகள் புடைபரந்திட (சூளா. துற. 42). To leap up, jump up, rise with a bound;

Tamil Lexicon


putam-eḷu-
v. intr. prob. புதம்+. [K. puṭavēḷ]
To leap up, jump up, rise with a bound;
தாவியெழுதல். புதமெழு புரவிகள் புடைபரந்திட (சூளா. துற. 42).

DSAL


புதமெழுதல் - ஒப்புமை - Similar