Tamil Dictionary 🔍

பாதவம்

paathavam


மரம் ; தோப்பு ; மலை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மலை. (பிங்.) Hill, mountain; தோப்பு. (பிங்.) 2. Garden, grove; மரம்.பாதவக் கண்ணிழல் (ஞானா. 18, 11). 1. Tree;

Tamil Lexicon


s. see பாதபம், a tree in general; 2. a garden, கொல்லை; 3. a hill, a mountain, மலை.

J.P. Fabricius Dictionary


, [pātavam] ''s.'' [''St.'' பாதபம்.] A tree in general மரப்பொது. W. p. 525.PADAPA. 2. A garden, கொல்லை. 3. Hill, mountain, மலை. (சது.)

Miron Winslow


pātavam
n. pāda-pa
1. Tree;
மரம்.பாதவக் கண்ணிழல் (ஞானா. 18, 11).

2. Garden, grove;
தோப்பு. (பிங்.)

pātavam
n. perh parvata.
Hill, mountain;
மலை. (பிங்.)

DSAL


பாதவம் - ஒப்புமை - Similar