பூதவம்
poothavam
ஆலமரம் ; மருதமரம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
See ஆல். (திவா.) 1. Banyan. . 2. See பூமருது, 1. (சூடா.)
Tamil Lexicon
s. the banyan tree; 2. the மருது tree, terminalia alata.
J.P. Fabricius Dictionary
ஆல், மருது.
Na Kadirvelu Pillai Dictionary
, [pūtavam] ''s.'' The banyan tree, ஆலவி ருட்சம். 2. The மருது tree. (சது.)
Miron Winslow
pūtavam
n.
1. Banyan.
See ஆல். (திவா.)
2. See பூமருது, 1. (சூடா.)
.
DSAL