Tamil Dictionary 🔍

புதர்

puthar


தூறு ; புற்சாதி ; மருந்துப்பூண்டு ; அரும்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See புதல். (அரு. நி.) . See புதா. (அக. நி.)

Tamil Lexicon


s. bushes, a thicket, தூறு. புதருள்ளே புகுந்துகொள்ள, to hide oneself in a thicket.

J.P. Fabricius Dictionary


, [putr] ''s.'' Bushes, a thicket, தூறு. [''vul.'' புதார்.] ''(c.)'' 2. [''for'' புதல்.] A grass. 3. See புதன். புதர்க்குட்புகுந்துகொண்டான். He hid him self in a thicket.

Miron Winslow


putar
n. [T. poda K. podarn.]
See புதல். (அரு. நி.)
.

putar
n.
See புதா. (அக. நி.)
.

DSAL


புதர் - ஒப்புமை - Similar