பதர்
pathar
உள்ளீடு இல்லாத நெல் ; பயனின்மை ; பயனற்றவர் ; குற்றம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உள்ளீடற்ற நெல். 1. Chaff, husk, empty ears of grain; பயனின்மை. பதரில் செம்பொன் (பெருங். உஞ்சைக். 24, 194). 2. Unsubstantiality; emptiness; worthlessness; insipidity; inferiority; உபயோகமற்றவ-ன்-ள். பேதையும் பதரே (நறுக்.). 3. Worthless person; குற்றம். பதரறு திருமொழி (சீவக. 2850). 4. Fault, defect;
Tamil Lexicon
s. chaff, empty corn ears, husk, பதடி; 2. (fig.) worthlessness emptiness, அற்பம். பதர்ப்பேச்சு, empty talk.
J.P. Fabricius Dictionary
பதடி.
Na Kadirvelu Pillai Dictionary
, [ptr] ''s.'' Chaff, husk, empty corn-ears, பதடி. 2. ''(fig.)'' Unsubstantiality, empti ness, worthlessness, insipidity, அற்பம். ''(c.)''
Miron Winslow
patar,
n.
1. Chaff, husk, empty ears of grain;
உள்ளீடற்ற நெல்.
2. Unsubstantiality; emptiness; worthlessness; insipidity; inferiority;
பயனின்மை. பதரில் செம்பொன் (பெருங். உஞ்சைக். 24, 194).
3. Worthless person;
உபயோகமற்றவ-ன்-ள். பேதையும் பதரே (நறுக்.).
4. Fault, defect;
குற்றம். பதரறு திருமொழி (சீவக. 2850).
DSAL