புதியர்
puthiyar
புதிதாக வந்தவர் ; விருந்தினர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See புதியவர். (W.)
Tamil Lexicon
--புதியோர், ''s. [pl.]'' Guests, visitorseither strangers, or persons, having long been absent, விருந்தினர்.
Miron Winslow
putiyar
n. புது-மை. [K. posabaru.]
See புதியவர். (W.)
.
DSAL