Tamil Dictionary 🔍

புத்தர்

puthar


புத்தப் பதவிபெற்ற பெரியோர்கள் ; புத்த சமயத்தோர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


புத்தமதத்தவர். புந்தியில் சமணர் புத்தரென்றிவர்கள் (திவ். பெரியதி. 9,8,9). 2. Buddhists; புத்தப்பதவி பெற்ற பெரியோர்கள். எண்ணில் புத்தர்களும் (மணி. 30,14). 1. Buddhas, of whom there are several;

Tamil Lexicon


, ''s.'' Buddhists, the buddhist sect.

Miron Winslow


puttarn.
n. Buddha.
1. Buddhas, of whom there are several;
புத்தப்பதவி பெற்ற பெரியோர்கள். எண்ணில் புத்தர்களும் (மணி. 30,14).

2. Buddhists;
புத்தமதத்தவர். புந்தியில் சமணர் புத்தரென்றிவர்கள் (திவ். பெரியதி. 9,8,9).

DSAL


புத்தர் - ஒப்புமை - Similar