Tamil Dictionary 🔍

பதியெழுதல்

pathiyeluthal


வலசைபோதல் ; பயத்தால் ஊரைவிட்டு ஓடிப்போதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வலசைபோதல். பதியெழு வறியாப் பழங்குடி (சிலப். 1, 15). To flee from home from fear of the king or a hostile army;

Tamil Lexicon


pati-y-eḻu-,
v. intr. id. + .
To flee from home from fear of the king or a hostile army;
வலசைபோதல். பதியெழு வறியாப் பழங்குடி (சிலப். 1, 15).

DSAL


பதியெழுதல் - ஒப்புமை - Similar