புண்படுத்துதல்
punpaduthuthal
புண்ணுண்டாக்குதல் ; வருத்துதல் ; மனம் நோவச்செய்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வருத்துதல். 2. To persecute; மனம் நோவச் செய்தல். 3. To wound one's feelings; புண்ணுண்டாக்குதல். யானை. வரிமுகம் புண்படுக்கும் வள்ளுகிர் நோன்றா ளரிமா (நாலடி, 198). 1. To inflict a wound;
Tamil Lexicon
puṇ-paṭuttu-
v. tr.Caus. of புண்படு-.
1. To inflict a wound;
புண்ணுண்டாக்குதல். யானை. வரிமுகம் புண்படுக்கும் வள்ளுகிர் நோன்றா ளரிமா (நாலடி, 198).
2. To persecute;
வருத்துதல்.
3. To wound one's feelings;
மனம் நோவச் செய்தல்.
DSAL