பயணப்படுத்துதல்
payanappaduthuthal
பிரயாணப்படுத்துதல். 1. To prepare one for a journey; யாத்திரையாக அழைத்துச் செல்லுதல். (w.) 2. To take one on a journey; சிதறுவித்தல். உள்ளதையெல்லாம் பயணப்படுத்திவிட்டான். (w.) 3. To squander, put out of the way;
Tamil Lexicon
payaṇa-p-paṭuttu-,
v. tr. Caus. of பயணப்படு-,
1. To prepare one for a journey;
பிரயாணப்படுத்துதல்.
2. To take one on a journey;
யாத்திரையாக அழைத்துச் செல்லுதல். (w.)
3. To squander, put out of the way;
சிதறுவித்தல். உள்ளதையெல்லாம் பயணப்படுத்திவிட்டான். (w.)
DSAL