குணப்படுத்துதல்
kunappaduthuthal
சீர்ப்படுத்துதல் ; நோயை நீக்குதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வியாதியை சௌக்கியப்படுத்துதல். 1. To effect a cure as of a disease; சீர்ப்படுத்துதல். 1. To make better, reform;
Tamil Lexicon
kuṇa-p-paṭuttu-,
v. tr. Caus. of குணப்படு-.
1. To make better, reform;
சீர்ப்படுத்துதல்.
1. To effect a cure as of a disease;
வியாதியை சௌக்கியப்படுத்துதல்.
DSAL