பணிப்படுத்துதல்
panippaduthuthal
ஒப்பனைசெய்தல் ; செப்பனிடுதல் ; உண்டாக்குதல் ; வேலைசெய்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
செப்பனிடுதல். (சங். அக.) 2. To repair; உண்டாக்குதல். (W.) 3. To make, manufacture; வேலை செய்தல். பணிப்படுத்தின கம்பு. Nā. 4. To work into shape; அலங்கரித்தல். (யாழ். அக.) 1. To adorn;
Tamil Lexicon
paṇi-p-paṭuttu-,
v. tr. பணி+.
1. To adorn;
அலங்கரித்தல். (யாழ். அக.)
2. To repair;
செப்பனிடுதல். (சங். அக.)
3. To make, manufacture;
உண்டாக்குதல். (W.)
4. To work into shape;
வேலை செய்தல். பணிப்படுத்தின கம்பு. Nānj.
DSAL