பொருட்படுத்துதல்
porutpaduthuthal
மதித்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மதித்தல். நாய்மேற் றவிசிட்டு நன்றாய்ப் பொருட்படுத்த(திருவாச, 10, 20). To esteem, make important;
Tamil Lexicon
poruṭ-paṭuttu-
v. tr. id.+.
To esteem, make important;
மதித்தல். நாய்மேற் றவிசிட்டு நன்றாய்ப் பொருட்படுத்த(திருவாச, 10, 20).
DSAL