Tamil Dictionary 🔍

புடோல்

putohl


காண்க : புடல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. Snakegourd. See புடல்.

Tamil Lexicon


ஒருகொடி.

Na Kadirvelu Pillai Dictionary


, [puṭōl] ''s.'' [''com.'' புடல்.] A kind of plant, the snake-gourd, ஓர்கொடி, Tricho santhes anguina; in ''Port.'' Patola. --''Note.'' For the derivatives, see புடல்.

Miron Winslow


puṭōl
n. paṭōlī.
Snakegourd. See புடல்.
.

DSAL


புடோல் - ஒப்புமை - Similar