Tamil Dictionary 🔍

படல்

padal


ஓர் அடைப்புவகை ; மறைப்புத்தட்டி ; பூந்தடுக்கு ; பாய்மரத்தில் இணைக்கப்பட்ட குறுக்குக்கட்டையிலுள்ள குழி ; உறக்கம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மறைப்புத்தட்டி. (W.) 2.cf. paṭala. A kind of hurdle or wattled frame for sheltering cattle; sun-shade; a kind of tatty against sun, rain or wind, used in a shed, bazaar or hovel, or before a shop: தேர் முதலியவற்றில் இடும்பூந்தடுக்கு. 3.Frames of various designs adorned with flowers and fastened on to a temple-car, etc.; ஓலைக்குடைவகை Nā. 4.A kind of ola umbrella; பாய்மரத்தில் இணைக்கப்பட்ட குறுக்குக்கட்டையிலுள்ள குழி. (w.) 5.Hole of a yard-arm or sailyard; . 6.Sleep; உறக்கம். படலின் பாயல் (ஐங்குறு. 195) பனையோலையாலேனும் முள்ளாலேனும் செய்யப்பட்ட அடைப்பு. படலடைத்த சிறுகுரம்பை நுழைந்து புக்கு. (திவ். பெரியதி, 4, 4, 3). 1.cf. paṭala. Small shutter of braided palm leaves or thorns;

Tamil Lexicon


s. a little door or screen of matted leaves, thorns etc.; 2. slabs decorated with flowers and fastened on the சப்பரம் car or on the inner door pillars of a temple.

J.P. Fabricius Dictionary


, [pṭl] ''s.'' A small gate of braided palm leaves, thorns, &c., not of boards, ஓலைக் கதவு. 2. A kind of hurdle, or wattled flame, used for folding cattle; also as a screen against the sun, rain, wind &c., or a shed, bazaar, or hovel before a shop. மறைக்கும்படல். 3. Slabs adorned with flowers, arranged according to various devices, and fastened on the சப்பரம் car to grace the temple procession; also on the inner door-pillars of the temple. 4. ''(R.)'' Hole of a yard-arm, or sail-yard, Fora men Antenn&ae;. ''(Beschi.)'' 5. See படு, ''v.''

Miron Winslow


paṭal,
படு-. (M. paṭal.)
1.cf. paṭala. Small shutter of braided palm leaves or thorns;
பனையோலையாலேனும் முள்ளாலேனும் செய்யப்பட்ட அடைப்பு. படலடைத்த சிறுகுரம்பை நுழைந்து புக்கு. (திவ். பெரியதி, 4, 4, 3).

2.cf. paṭala. A kind of hurdle or wattled frame for sheltering cattle; sun-shade; a kind of tatty against sun, rain or wind, used in a shed, bazaar or hovel, or before a shop:
மறைப்புத்தட்டி. (W.)

3.Frames of various designs adorned with flowers and fastened on to a temple-car, etc.;
தேர் முதலியவற்றில் இடும்பூந்தடுக்கு.

4.A kind of ola umbrella;
ஓலைக்குடைவகை Nānj.

5.Hole of a yard-arm or sailyard;
பாய்மரத்தில் இணைக்கப்பட்ட குறுக்குக்கட்டையிலுள்ள குழி. (w.)

6.Sleep; உறக்கம். படலின் பாயல் (ஐங்குறு. 195)
.

DSAL


படல் - ஒப்புமை - Similar