புஞ்சவனம்
punjavanam
ஆண்மகவாய்ப்பிறக்கவேண்டுமென்ற நோக்கத்தோடு கருப்பஸ்திரீக்கு நான்கு , ஆறு அல்லது எட்டாவது மாதத்திற் செய்யப்படுவதான சடங்கு. இருது சங்கமனம் கருப்பாதானம் புஞ்சவனம் (திருவானைக். கோச்செங்.14). Ceremony performed in the fourth, sixth or eighth month of pregnancy of a woman, with a view to have a male child;
Tamil Lexicon
s. a ceremony observed in the third lunar month after conception or when quickening takes place; 2. a symbolic ceremony to promote conception in which images of gods & goddesses are brought together, and conception feigned.
J.P. Fabricius Dictionary
, [puñcvṉm] ''s.'' A ceremony observed on the third lunar month after conception, or when quickening takes place, கருக்கொ ண்டமூன்றாம்திங்களிற்செய்கருமம். W. p. 539.
Miron Winslow
punjcavaṉam
n. pum-sa-vana.
Ceremony performed in the fourth, sixth or eighth month of pregnancy of a woman, with a view to have a male child;
ஆண்மகவாய்ப்பிறக்கவேண்டுமென்ற நோக்கத்தோடு கருப்பஸ்திரீக்கு நான்கு , ஆறு அல்லது எட்டாவது மாதத்திற் செய்யப்படுவதான சடங்கு. இருது சங்கமனம் கருப்பாதானம் புஞ்சவனம் (திருவானைக். கோச்செங்.14).
DSAL