முஞ்சம்
munjam
குழந்தைகளின் தலையணிவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
குழந்தைகளின் உச்சியிலணியும் அணிவகை. திணைபிரி புதல்வர் கயந்தலை முச்சிய முஞ்சமொடு தழீஇ (பரிபா. 16, 8). Ornament worn in the crown of head by children;
Tamil Lexicon
munjcam
n. perh. முச்சி1.
Ornament worn in the crown of head by children;
குழந்தைகளின் உச்சியிலணியும் அணிவகை. திணைபிரி புதல்வர் கயந்தலை முச்சிய முஞ்சமொடு தழீஇ (பரிபா. 16, 8).
DSAL