பிஞ்சம்
pinjam
இறகு ; மயிற்றோகை ; சத்திக்கொடி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இறகு (சூடா.) 1. Feather; மயிற்றோகை. தோகையதன் பிஞ்சம்போற் கூடுவதும் (தெய்வீகவுலா, 194). 2. Peacock's tail; சத்திக்கொடி. (மலை.) 3. A kind of creeper;
Tamil Lexicon
இறகு.
Na Kadirvelu Pillai Dictionary
pinjcam
n. pinjccha.
1. Feather;
இறகு (சூடா.)
2. Peacock's tail;
மயிற்றோகை. தோகையதன் பிஞ்சம்போற் கூடுவதும் (தெய்வீகவுலா, 194).
3. A kind of creeper;
சத்திக்கொடி. (மலை.)
DSAL