புகைவு
pukaivu
புகைச்சல் ; மனவெரிச்சல் ; வறட்டிருமல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
புகைச்சல். 1. Smoking; வறட்டிருமல். 3. Dry cough; மனவெரிச்சல். 2. Heart-burning;
Tamil Lexicon
pukaivu
n. புகை2-. (யாழ். அக.)
1. Smoking;
புகைச்சல்.
2. Heart-burning;
மனவெரிச்சல்.
3. Dry cough;
வறட்டிருமல்.
DSAL