புகல்வு
pukalvu
மனச்செருக்கு ; விருப்பம் ; புகலுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மனச்செருக்கு. மாறுபொரு தோட்டிய புகல்வின் (குறிஞ்சிப். 135). 2. Pride, arrogance; விருப்பம். முனைபுகல் புகல்வின் மாறாமைந்தரொடு (பதிற்றுப். 84, 17). 1. Desire;
Tamil Lexicon
pukalvu
n. புகல்-.
1. Desire;
விருப்பம். முனைபுகல் புகல்வின் மாறாமைந்தரொடு (பதிற்றுப். 84, 17).
2. Pride, arrogance;
மனச்செருக்கு. மாறுபொரு தோட்டிய புகல்வின் (குறிஞ்சிப். 135).
DSAL